தென் கொரியாவில் கால்நடைகளுக்கு பரவிவரும் தோல் கழலை நோய் தடுக்க நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் Oct 25, 2023 911 கால்நடைகளுக்கு பரவி வரும் தோல் கழலை நோயை தடுக்க நாடு தழுவிய தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்ற தென் கொரிய அரசு திட்டமிட்டுள்ளது. செஜாங் மாகாண கால்நடை பண்ணை ஒன்றில் கடந்த வாரம் 29 கால்நடைகளுக்கு தோல் கழ...